வேலூருக்கு ரெயில் மூலம் 2,500 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வந்தது

வேலூருக்கு ரெயில் மூலம் 2,500 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வந்தது
X

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் 2,500 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வந்தது

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் 2,500 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வந்தது

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வேலூர் மாவட்டம். காட்பாடிக்கு 2500 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி நேற்று வந்தது. இந்த ரேஷன் அரிசி வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அதற்காக சரக்கு ரெயில் பெட்டிகளில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பினர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் காட்பாடி, சேவூர், வேலூர் குடியாத்தம் ஆகிய நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!