உள்ளாட்சித்தேர்தல்: காட்பாடி ஒன்றியத்தில் 1102 பேர் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித்தேர்தல்: காட்பாடி ஒன்றியத்தில் 1102 பேர் வேட்புமனு தாக்கல்
X
வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் காட்பாடி ஒன்றியத்தில் மொத்தம் 1102 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை காட்பாடி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 12 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 21

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 115 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 41

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 173 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 330

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 802 பேர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்