காட்பாடி பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்

காட்பாடி பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்
X

பைல் படம்.

கார்ணாம்பட்டு துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கார்ணாம்பட்டு துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, கொக்கேரி, வின்னம்பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்காடு, அம்மோர் பள்ளி, மகி மண்டலம், தாதிரெட்டி பள்ளி, முத்தரசி குப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!