மாணவி சௌந்தர்யா வீட்டிற்கு சென்று அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார்

மாணவி சௌந்தர்யா வீட்டிற்கு சென்று அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார்
X

மாணவி சௌந்தர்யா பெற்றோர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார்

காட்பாடியில் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட செளந்தர்யா வீட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆறுதல்

காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தில் சௌந்தர்யா என்ற மாணவி கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார். நீட் தோல்வி பயத்தால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி செளந்தர்யா வீட்டிற்கு இன்று நேரில் சென்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மாணவி பெற்றோரகளுக்கு ஆறுதல் கூறினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!