காட்பாடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

காட்பாடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
X
காட்பாடியில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை கொள்ளைச் சம்பவங்களில் சேவியர் என்ற வாலிபர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அவர் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேவியரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!