காட்பாடி தொகுதியில் பரப்புரையை தொடங்கினார் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் பரப்புரையை தொடங்கினார் துரைமுருகன்
X
வீதி வீதியாக பரப்புரை மேற்கொண்டு வரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

காட்பாடி தொகுதியில் பரப்புரையை தொடங்கிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் 10-வது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று முதல் தனது பரப்புரையை தொங்கியுள்ளார். முதற்கட்டமாக காட்பாடி தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் மேற்கு ஒன்றியம் ஒட்டனேரியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கி தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரத்தின் போது வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!