தேமுதிக எல்.கே.சுதிஷ் உருவ பொம்மை எரித்து அதிமுக ஆர்பாட்டம்

தேமுதிக எல்.கே.சுதிஷ் உருவ பொம்மை எரித்து அதிமுக ஆர்பாட்டம்
X
தேமுதிகவின் துணை செயலாளர் சுதிஷ் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்பாட்டம்.

தொகுதி உடன்பாடு ஏற்படாததால் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அ.தி.மு.க கட்சி குறித்தும் கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்தும் தே.மு.தி.க துணைசெயலாளர் எல்.கே.சுதிஷ் அவதுராக பேசியதாக, காட்பாடியை சேர்ந்த அதிமுகவினர் காங்கேயநல்லூர் பெரியார் சிலை அருகே அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த விருதம்பட்டு காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி அனைத்து உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி