100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 5 ஆயிரம் அடியில் ராட்சத விழிப்புணர்வு கோலம்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 5 ஆயிரம் அடியில் ராட்சத விழிப்புணர்வு கோலம்.
X
100% வாக்களிப்பு குறித்து 5000 சதுர அடியில் கோலம் வரைந்து உறுதி மொழி எடுத்த பெண்கள்.

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும் வகையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் தேர்தல் நடத்தும் அலுவலரும் குடியாத்தம் கோட்டாட்சியருமான ஷேக் மன்சூர் தலைமையில் குடியாத்தம் நகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் அடியில் ராட்சத வண்ணக்கோலம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் நூறு சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உட்பட பெண்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture