குடியாத்தம் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு விபரம்

குடியாத்தம் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு விபரம்
X
நடைபெறவுள்ள ஊராட்சி தேர்தலில் குடியாத்தம் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது

குடியாத்தம் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில்

தட்டப்பாறை ஊராட்சி எஸ்டி பெண்களுக்கும் , கருணீக சமுத்திரம் எஸ்டி பொதுபிரிவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்சி பெண்களுக்கு: போஜனபுரம், டிபி.பாளையம், கொண்டசமுத்திரம், குளிகை, மூங்கப்பட்டு , வீரசெட்டிப்பல்லி ஆறு ஆகிய ஊராட்சிகள்,

எஸ்சி பொது பிரிவினருக்கு: அக்ரகாரம், அனங்கநல்லூர், செங்குன்றம், கல்லப்பாடி, கூத்தம்பாக்கம், நெல்லூர்பேட்டை, பள்ளிக்குப்பம், பரதராமி, ஊல்லி ஆகிய ஒன்பது ஊராட்சிகள்

பொது பெண்கள் பிரிவினருக்கு: அகரம்சேரி, செட்டிக்குப்பம், சின்னதோட்டளம், ஏர்ந்தாங்கல், கீழ்பட்டி, கூத்தகுப்பம், மேல்ஆலத்தூர், மோடி குப்பம், முக்குன்றம், ஓலக்காசி, பாக்கம், பெரும்பாடி, ராஜகுப்பம், செம்பேடு, செருவங்கி, தாழையாத்தம், வளத்தூர் ஆகிய பதினேழு ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்