குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

நேரு யுவ கேந்திரா சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வேலூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்பாரத், தன்னார்வலர்கள் முத்துராஜ், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!