உள்ளாட்சி தேர்தல்: வேலூர் மாவட்ட திமுக கூட்டணி ஒதுக்கீடு பட்டியல்

உள்ளாட்சி தேர்தல்: வேலூர் மாவட்ட திமுக கூட்டணி  ஒதுக்கீடு பட்டியல்
X
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். (பைல் படம்)
வேலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இட ஒதுக்கீடு பட்டியலை துரைமுருகன் அறிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

7 ஒன்றியங்களிலும் மொத்தம் 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 132 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

Tags

Next Story
ai marketing future