வேலூர் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு; 13 பேர் குணமடைந்தனர்

வேலூர்  மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு; 13 பேர் குணமடைந்தனர்
X
வேலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 19 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 0

172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
Business - ல் அதிக வருமானம், துல்லிய நிர்வாகம் – AI - யுடன்  இணைந்து, உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குங்கள்!