வேலூர் மாவட்டத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலி

வேலூர் மாவட்டத்தில்  3 பேர் கொரோனாவுக்கு பலி
X

பைல் படம்

வேலூர் மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3 பேர் கொரோனாவுக்கு பலி

வேலூர் மாவட்டத்தில் 46776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 445 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1033 பேர் பலியாகியுள்ளனர். 2-வது அலையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!