சிறப்பாக பணியாற்றிய வேலூர் எஸ்பிக்கு முதல்வர் விருது

சிறப்பாக பணியாற்றிய வேலூர் எஸ்பிக்கு முதல்வர் விருது
X

வேலூர் எஸ்பிக்கு விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

சிசிடிவி கேமராக்கள் மூலம் அதிகளவில் குற்றங்களை கண்டுபிடித்தற்காக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணனுக்கு முதல்வர் விருது வழங்கினார்

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்கள், வனத்துறை அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனருக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்

அந்த வகையில், சிசிடிவி கேமராக்கள் மூலம் அதிகளவில் குற்றங்களை கண்டுபிடித்தற்காக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணனுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture