வேலூரில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

வேலூரில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
X
வேலூர் மாவட்டக் காவல்துறையினரால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை சார்பாக அணைக்கட்டில் உள்ள மூலைகேட் அரசு மேல்நிலைப்பள்ளி, இலவம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும், சின்ன அணைக்கட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண்கள் உதவி மைய தொடர்பு எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றசாட்டுகளை தெரிவிக்க 1098 தொடர்பு எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!