/* */

உள்ளாட்சித்தேர்தல்: அணைக்கட்டு ஒன்றியத்தில் 1690 பேர் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் அணைக்கட்டு ஒன்றியத்தில் மொத்தம் 1690 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: அணைக்கட்டு ஒன்றியத்தில் 1690 பேர் வேட்புமனு தாக்கல்
X

வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 3

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 20 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 26

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 144 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 51

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 267 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 417

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 1259 பேர்

Updated On: 23 Sep 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்