வேலூர்மாவட்டம்: உள்ளாட்சி தேர்தலில் 8170 பேர் மனு தாக்கல்

வேலூர்மாவட்டம்: உள்ளாட்சி தேர்தலில் 8170 பேர் மனு தாக்கல்
X
வேலூர்மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 2478 பதவிகளுக்கு மொத்தம் 8179 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 2478 பதவிகளுக்கு மொத்தம் 8179 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்.

மனுத்தாக்கல் செய்தவர்கள் விவரம்

மாவட்ட பஞ். வார்டுகள் (14 பதவிக்கு - 93 பேர் )

ஊராட்சி ஒன்றிய வார்டுகள் (138 பதவிக்கு - 741 பேர்)

கிராம ஊராட்சி மன்ற தலைவர் (247 பதவிக்கு - 1192 பேர்)

கிராம ஊராட்சி வார்டுகள் (2,079 பதவிக்கு 6144 பேர் ) வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!