வேலூரில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி

வேலூரில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி
X

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை கடும் பனிப்பொழிவு இருந்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் போக்குவரத்து சிரமமாக இருந்தது.

வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் 10 மணிவரையில் கடும் பனிபொழிவு இருந்தது இதனால் சாலைகளில் வாகனங்கள் அனைத்து முகப்பு விளக்குகளை எரிவித்த வண்ணம் சென்றனர். அத்துடன் எதிரில் வரும் வாகனங்களும் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி இருந்தது .கடும் குளிரும் இருந்தது. சூரியன் வந்த பின்னரும் பனி விலகாததால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் காணப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!