போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள்: QR Code ஸ்கேன் செய்து, paytm மூலம் அபராதம்

பைல் படம்.
Traffic Violation Fines- இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு QR code அட்டைகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: 2018க்கு பிறகு இ சலான் மூலம் அபரதாம் விதிக்கபட்டது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராத தொகை கட்டிவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள paytm QR code மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கட்டுவதில் சிரமம் இருக்காது. இன்று தான் இந்த paytm மூலம் கட்டுவது அறிமுகப்ப்டுத்தியுள்ளேன். இதனை தொடர்ந்து சென்னை முழுவதும் இந்த முறை இதனை அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது 300 paytm அட்டைகளை போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu