விடுதலைப் போரில் தமிழகத்தி பங்களிப்பைப் பறைசாற்ற ஊர்திகள் அணிவகுப்பு

விடுதலைப் போரில் தமிழகத்தி பங்களிப்பைப் பறைசாற்ற ஊர்திகள் அணிவகுப்பு
X

இன்று சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விடுதலைப் போரில் தமிழகத்தி பங்களிப்பைப் பறைசாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்.


இந்த நிகழ்வின்போது, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!