பெட்ரோல் டீசல் விலை உயர்வு- தமிழகத்தில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்வு- தமிழகத்தில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
X
பெட்ரோல் டீசல் விலை உயர்வு டோல்கேட் கட்டண உயர்வையடுத்து தமிழகத்தில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்த தமிழகத்தில் காய்கறிகள் விலை கடும் உயர்வு.

கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனை, பீன்ஸ் விலை இருமடங்காக உயர்வு-ரூ.40க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ரூ.80 , ரூ.7-12 வரை விற்பனையான வெண்டைக்காய் தற்போது ரூ.30-35க்கு விற்பனை., ரூ.10-15க்கு விற்பனையான அவரைக்காய் தற்போது ரூ.70

நமது அன்றாட வாழ்வில் தினமும் சமையல் செய்வதற்க்கு காய்கறி பயன்படுத்துகிறோம். கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை மதிப்பானது ஏற்ற தாழ்வுடன் இருந்துக்கொண்டு வருகிறது. காய்கறி விலை ஏற்றத்தினால் இன்றும் பலர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்று.

காய்கறி வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது சென்னை நிலவரப்படி காய்கறிகளின் விலை பட்டியலை வாசகர்களாகிய உங்களுக்கு தருகிறோம்

அவரைக்காய் (1 கிலோ) / Avarai (1 kg)ரூ.30.00/-நெல்லிக்கனி (1 கிலோ) / Amla (1 kg)ரூ.50.00/-மக்காச்சோளம் (1 கிலோ) / Baby Corn (1 kg)ரூ.85.00/-பீன்ஸ் (1 கிலோ) / Beans (1 kg)ரூ.40.00/-பீட்ரூட் (1 கிலோ) / Beetroot (1 kg)ரூ.30.00/-பாகற்காய் (1 கிலோ) / Bitter gourd (1 kg)ரூ.25.00/-கத்தரிக்காய் (1 கிலோ) / Brinjal (1 kg)ரூ.20.00/-கத்தரிக்காய் பெரியது (1 கிலோ) / Big Brinjal (1 kg)ரூ.60.00/-கத்தரிக்காய் பச்சை (1 கிலோ) / Green Brinjal(1 kg)ரூ.30.00/-பட்டர் பீன்ஸ் (1 கிலோ) / Butter Beans (1 kg)ரூ.90.00/-முட்டைகோஸ் (1 கிலோ) / Cabbage (1 kg)ரூ.06.00/-சிவப்பு குடைமிளகாய் (1 கிலோ) / Red Capsicum (1 kg)ரூ.232.00/-பச்சை குடைமிளகாய் (1 கிலோ) / Green Capsicum (1 kg) ரூ.30.00/-கேரட் (1 கிலோ) / Carrot (1 kg)ரூ.40.00/-காலி ஃப்ளவர் (1 கிலோ) / cauliflower (1 kg)ரூ.20.00/-சவ் சவ் (1 கிலோ) / chow chow (1 kg)ரூ.10.00/-

கொத்தவரை (1 கிலோ) / Cluster Beans (1 kg)ரூ.169.00/-தேங்காய் (சிறியது) / Coconut (Small)ரூ.28.00/-தேங்காய் (பெரியது) / Coconut (Big)ரூ.28.00/-வெள்ளரி (1 கிலோ) / Cucumber (1 kg)ரூ.25.00/-டபூள் பீன்ஸ் (1 கிலோ) / Double Beans (1 kg)ரூ.95.00/-முருங்கைக்காய் (1 கிலோ) / Drumstick (1 kg)ரூ.40.00/-மலை பூண்டு பெரியது (1 கிலோ) / Garlic Big (1 kg)ரூ.160.00/-நாட்டு பூண்டு சிறியது (1 கிலோ) / Garlic Small (1 kg)ரூ.150.00/-இஞ்சி (1 கிலோ) / Ginger (1 kg)ரூ.40.00/-பச்சை பட்டாணி (1 கிலோ) / Green Peas (1 kg)ரூ.90.00/-பச்சை மிளகாய் (1 கிலோ) / Green Chilli (1 kg)ரூ.30.00/-கருணை கிழங்கு (1 கிலோ) / Yam (1 kg)ரூ.20.00/-கோவைக்காய் (1 கிலோ) / Scarlet Gourd (1 kg)ரூ.12.00/-வெண்டைக்காய் (1 கிலோ) / Ladies finger (1 kg)ரூ.40.00/-மாங்காய் (1 கிலோ) / Mango (1 kg)ரூ.40.00/-மரவள்ளி கிழங்கு (1 கிலோ) / Cassava (1 kg)ரூ.67.00/-

நூக்கல் (1 கிலோ) / Noolkol (1 kg)ரூ.15.00/-பெரிய வெங்காயம் (1 கிலோ) / Onion Big (1 kg)ரூ.16.00/-சாம்பார் வெங்காயம் (சிறியது 1 கிலோ) / Onion Small (1 kg)ரூ.67.00/-வெள்ளை வெங்காயம் (பெரியது 1 கிலோ) / White Onion (1 kg)ரூ.20.00/-பீர்கங்காய் (1 கிலோ) / Ridge Gourd (1 kg)ரூ.89.00/-உருளைக்கிழங்கு (1 கிலோ) / Potatoes (1 kg)ரூ.20.00/-பேபி உருளைக்கிழங்கு (1 கிலோ) / Baby Potatoes (1 kg)ரூ.60.00/-முள்ளங்கி (1 கிலோ) / Radish (1 kg)ரூ.15.00/-சேனைக்கிழங்கு (1 கிலோ) / Senaikizhangu (1 kg)ரூ.28.00/-சேப்பங்கிழங்கு (1 கிலோ) / Seppankizhangu (1 kg)ரூ.48.00/-புடலங்காய் (1 கிலோ) / Snake Gourd (1 kg)ரூ.20.00/-சுரைக்காய் (1 கிலோ) / Bottle Guard (1 kg)ரூ.20.00/-பெங்களூர் தக்காளி (1 கிலோ) / Bangalore Tomato (1 kg)ரூ.20.00/-தக்காளி (1 கிலோ) / Tomato (1 kg)ரூ.12.00/-வாழைப்பூ (1) / Vaalai Poo / Banana Flower (1)ரூ.30.00/-வாழை தண்டு (1)/ Vazhai Thandu (1)ரூ.07.00/-பூசணிக்காய் (1 கிலோ) / Pumpkin (1 kg)ரூ.26.00/-

Next Story