நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்: முதலமைச்சர் அறிவிப்பு

X
By - V.Nagarajan, News Editor |1 Sept 2021 5:50 PM IST
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குடிசைமாற்று வாரியம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu