/* */

வைகை உள்ளிட்ட 5 ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவு இல்லாத பெட்டி

வைகை, பல்லவன் உள்ளிட்ட விரைவு ரயில்களில், நவம்பர் 25 முதல், முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக, மதுரை மண்டல ரயில்வே துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

வைகை உள்ளிட்ட 5 ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவு இல்லாத பெட்டி
X

கோப்பு படம்

வரும் நவம்பர் 25 முதல், வைகை, பல்லவன், பாலருவி, அந்தியோதயா உள்ளிட்ட 5 ரயில்களில், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி, 12636/12636 மதுரை to சென்னை செல்லும் மதுரை வைகை விரைவு ரயில் மற்றும் வண்டி எண் - 02606/02605 காரைக்குடி to சென்னை செல்லும் காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் ஆகியவற்றை 3 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும்.

வண்டி எண் 16191/16192 தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் ஆறு முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும் பண்டியன் 16791/16792 திருநெல்வேலி டு பாலக்காடு திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலின் 4 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும், மற்றும் வண்டி எண்16729/16730 மதுரை to புனலூர் மதுரை ரயில்களில், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளும், நவம்பர் 25 முதல் இணைக்கப்படுகின்றன என்று, மதுரை கோட்டம் யில்வே துறை அறிவித்துள்ளது.

Updated On: 20 Nov 2021 1:15 AM GMT

Related News