தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுக்கு 2கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுக்கு 2கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு
X

இன்று தமிழக பட்ஜெட் தக்களின் போது , என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின் தொன்மையையும்செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன்தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக,இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business