வெள்ளப் பாதிப்பு நிவாரணத்திற்கு 3 கோடி வழங்கினார் டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன்

வெள்ளப் பாதிப்பு நிவாரணத்திற்கு 3 கோடி வழங்கினார் டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன்
X

வெள்ளப் பாதிப்பு நிவாரணத்திற்கு 3 கோடியை முதல்வரிடம்  வழங்கினார் டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன் சந்தித்து, கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வாங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!