நாமக்கல்: சாலை விபத்தில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் நலம் விசாரித்த முதல்வர்

நாமக்கல்: சாலை விபத்தில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் நலம் விசாரித்த முதல்வர்
X
நாமக்கல் மாவட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல்வரின் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவன் சு.வர்ஷாந்த் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார். இதனால் சிறுவனுக்கு,மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. தமிழக அரசின் "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48" திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இதன் மூலம் சிறுவன் சு.வர்ஷாந்த் உயிர்காக்கப்பட்டார். அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார். சிறுவனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.



Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!