நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள்

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள்
X
தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

பேரூராட்சிகளில் 74.68%

நகராட்சி 68.22%

மாநகராட்சி 52.22%


சென்னையில் 43.59% வாக்குகளே பதிவானது

அதிகபட்சமாக கரூர் பேரூராட்சிகளில் 86.43% வாக்குகள் பதிவானது

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!