விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது லக் – இனி அரசு வேலை சுலபமே!

விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது லக் – இனி அரசு வேலை சுலபமே!

பைல் படம்

TN govt offers government jobs to sports persons - இதுவரை தேசிய அளவில் வெற்றி பெறும் வீர்களுக்கு மட்டுமே, அரசு வேலைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட உள்ளது.

TN govt offers government jobs to sports persons - மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுவரை தேசிய அளவில் வெற்றி பெறும் வீர்களுக்கு மட்டுமே, அரசு வேலைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட உள்ளது.

TN govt offers government jobs to sports persons - தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூபாய் 3.1 கோடியில் இருந்து 4 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூபாய் 20 லட்சம் மானியம் உயர்த்தப்பட்டு உள்ளது.

TN govt offers government jobs to sports persons - விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம், சீருடை ஆகியவைகளுக்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story