/* */

10, 12ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

HIGHLIGHTS

10, 12ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
X

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது.

இதை தொடர்ந்து 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து இறுதி முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 16ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டது. அந்த வகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in

http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம்.

Updated On: 20 Jun 2022 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!