பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்

பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்
X
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பையூர் ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

பையூர் ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் பெருந்தேவி செல்வராஜ் , மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்,

தலைமையாசிரியை தேன்மொழி, துணை தாசில்தார் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர், பட்டதாரி ஆசிரியர்கள் சிவாஜிகணேசன், அருள்ஜோதி, வீரம்பாக்கம் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்தினர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!