திருவண்ணாமலை: தடுப்பு பணிகள் குறித்து எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை: தடுப்பு பணிகள் குறித்து எஸ்பி ஆய்வு
X

சேத்துப்பட்டு, செஞ்சி சாலையில் திருவண்ணாமலை எல்லையில் ஊரடங்கு காலத்தில் செய்யப்படும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி இ பதிவு உள்ளதா என ஆய்வு செய்தார். ஊரடங்கு காலத்தில் தேவையின்றி ஊர் சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி