வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
X

மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக எஸ்டிபிஐ முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலையில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக வேளாண் சட்டங்களை கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுதலை செய்தனர்.

Tags

Next Story