திருவண்ணாமலை: வாக்குப்பதிவு விபரங்கள்
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு விபரங்கள்:
செங்கம் = 80.67%
திருவண்ணாமலை = 71.77%
கீழ்பெண்ணாத்தூர் = 79.40%
கலசப்பாக்கம் = 79.69 %
போளூர் = 79.38 %
ஆரணி= 79.88%
செய்யாறு = 81.67%
வந்தவாசி = 76.47%
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் இறுதி நிலவரப்படி சராசரி வாக்குப்பதிவு 78.55%
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 81.67% வாக்குகள் பதிவாகியுள்ளது.
2016 சட்டமன்ற தேர்தலில் 82.99% வாக்குகள் பதிவாகி இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் 78.55% பதிவாகியுள்ளது.
2016 விட 2021 சட்டமன்ற தேர்தலில் 4.44% வாக்குகள் குறைவாகப் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu