திருவண்ணாமலை: கலெக்டரிடம் அமைச்சர் கோரிக்கை

திருவண்ணாமலை: கலெக்டரிடம் அமைச்சர் கோரிக்கை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!