திருவண்ணாமலையில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி வழிபாடு

திருவண்ணாமலையில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி வழிபாடு
X

நினைத்தாலே முக்தி தரும் நம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜையில் அஷ்டோத்திர 108 கலசாபிஷேகம் வைத்து யாகம் முதற்காலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Next Story
ai in future agriculture