நிவாரணத் தொகை: எம்எல்ஏ கோரிக்கை..!

நிவாரணத் தொகை: எம்எல்ஏ கோரிக்கை..!
X

கொரோனா பாதிப்பில் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியாக வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளர், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




Next Story