திருவண்ணாமலை கிரிவலம் வர தடை

திருவண்ணாமலை கிரிவலம் வர தடை
X

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பக்தர்கள், பொதுமக்கள் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் கிரிவலம் தடை நடைமுறையில் உள்ளது.

Next Story