வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
X

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அறிவித்துள்ள முழு ஊர் அடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பழங்கள், காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு அந்தந்த வாகனங்களுக்கு அடையாள அட்டைகளை அதிகாரிகள் வழங்கிட வேண்டும் மற்றும் அனைத்து அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், "அவசியமின்றி தெருக்களில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!