திருவண்ணாமலை மாவட்ட வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
X
By - C.Vaidyanathan, Sub Editor |7 Feb 2022 1:54 PM
நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தல் திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu