முன்கள பணியாளர்களுக்கு கவச உடைகள் -ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம் வழங்கியது

முன்கள பணியாளர்களுக்கு கவச உடைகள் -ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம் வழங்கியது
X

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம் சார்பில், திருவண்ணாமலை நகராட்சி தகனமேடை ஊழியர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும் ரூபாய் 3.50 லட்சம் மதிப்புமிக்க பிபிஇ, முக கவச உடைகள் ஆகியவையும் ஆஸ்ரம நிர்வாகி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!