சுண்டக்காம்பாளையத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டம்

சுண்டக்காம்பாளையத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை  கூட்டம்
X

சுண்டக்காம்பாளையம் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு  அடையாள அட்டை வழங்கப்பட்டது.

சுண்டக்காம்பாளையம் கிராமத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின், பேரவைக்கூட்டம் நடைபெற்றது.

உடுமலை அருகேயுள்ள போடிபட்டி ஊராட்சி, சுண்டக்காம்பாளையத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின், பேரவைக் கூட்டம் நடந்தது. கிளை செயலாளராக கன்னியப்பன் தேர்வு செய்யப்பட்டார். புதிய உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கட்டுமான தெழிலார் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, தமிழர் பண்பாட்டு பேரவை செயலாளர் நாராயணன், மாநில குழு உறுப்பினர் அப்பாஸ் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story