உடுமலையில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

X
By - C.Raje, Reporter |2 July 2021 7:20 AM IST
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
1.உடுமலைபொள்ளாச்சி ரோடு எஸ்கேபி நர்சரிபள்ளி–150
2.உடுமலை கிருண்ணாரோடுநகர்நல தொடக்கபள்ளி–150
3.கணக்கம்பாளையம் பிரைட் பிரைமரி பள்ளி–350
4.ரெட்டிபாளயைம் ஊராட்சிஒன்றிய துவக்கபள்ளி–100
5.எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி–200
6.உரல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–100
7.மலையாண்டிகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி–100
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu