உடுமலையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

உடுமலையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி
X
உடுமலையில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் வீட்டிற்குள் அடிக்கும் வெப்ப காற்றால் பொது மக்கள் சிரமப்பட்டு வந்ததனர். இந்த நிலையில் இன்று உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#Instanews #tamilnadu #udumalai #rain #இன்ஸ்டாநியூஸ் #உடுமலைப்பேட்டை #திருப்பூர் #மழை #மகிழ்ச்சி #மக்கள் #people #Udumalai #இன்ஸ்டாசெய்தி #தமிழ்நாடு #Sudden #delights #clouds #sky #weather #water #rainy #summer

Tags

Next Story
ai in future agriculture