உடுமலையில் திடீர் மழை

உடுமலையில் திடீர் மழை
X

உடுமலை பகுதியில் பெய்து வரும் கனமழை.

உடுமலை நகரப்பகுதியில், திடீர் மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரப்பகுதியில், நேற்று காலை திடீரென மழை பெய்தது. புத்தாண்டு கொண்டாடத்தில் கோவில், தேவலயங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்த மக்கள், மழையால், ஆங்காங்கே முடங்கினர். மழையால், காலநிலை மாறியது; வெப்பம் தணிந்து, இதமான காலநிலை நிலவியது. அவினாசி, பல்லடம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை இருந்தது. மந்தமான வானிலை நிலவியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!