சீரடி சாய்பாபா கோவில் புத்தாண்டு வழிபாடு

சீரடி சாய்பாபா கோவில் புத்தாண்டு வழிபாடு
X

தில்லைநகரில் உள்ள சீரடி பாபா கோவிலில், புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

உடுமலை, தில்லைநகரில் உள்ள சீரடி பாபா கோவிலில், புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தில்லைநகரில், பிரசித்தி பெற்ற சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் திருக்கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் சிறப்பு அபிேஷகம் ஆகியவை நடத்தப்பட்டது. ராஜ அலங்காரத்தில், சீரடி சாய், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!