நடைபயிற்சி சங்க நிர்வாகிகள் தேர்வு

நடைபயிற்சி சங்க நிர்வாகிகள் தேர்வு
X

நடைபயிற்சி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் 

உடுமலையில், நடைபயிற்சி சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில், நடைபயிற்சி செய்வோர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவுரவ தலைவராக யூ.எஸ்.எஸ்.ஸ்ரீதர், தலைவராக யூ.என்.பி.குமார், செயலாளர்களாக வழக்கறிஞர் செந்தில்குமார், வெங்கடேஷ், பொருளாளராக சுரேஷ்குமார் மற்றும் 15 பேர், செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மைதானத்தில், நடைபயிற்சியுடன் கிரிக்கெட் கால்பந்து, ஹாக்கி, இறகுப்பந்து விளையாடுவது என்பது உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்