உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின் தடை

உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின் தடை
X
உடுமலை அருகே கிழவன் காட்டூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கிழவன் காட்டூர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழவன் காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, ஆண்டிய கவுண்டனூர், குட்டிய கவுண்டனூர், ஜக்கம் பாளையம், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், பெருமாள் புதூர், அமராவதி நகர், சின்ன குமாரபாளையம், ரமேகவுண்டனர் புதூர், கோவிந்தாபுரம், பார்த்த சாரதிபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, தும்பலபட்டி, ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!