பூளவாடியில் நாளை மின்தடை

பூளவாடியில் நாளை மின்தடை
X

பைல் படம்.

பூளவாடியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலைய பகுதிக்குட்பட்ட பகுதிகளில், நாளை (30ம் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிபாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துகிணத்துபட்டி, சுங்கார மடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுபாளையம், லிங்கமாநாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சிக்கனூத்து, அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கபட்டி, கோட்டமங்கலம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின் பகிர்மான வட்ட கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture