பூளவாடி பகுதிகளில், நாளை மின்தடை

பூளவாடி பகுதிகளில், நாளை மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- பூளவாடி பகுதியில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பூளவாடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- பூளவாடி சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, உடுமலை மின்வாரியம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூளவாடி துணை மின் நிலையம் உட்பட்ட கோட்டமங்கலம் மின் பாதைகளில் நாளை, ( 7ம் தேதி) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

வடுகபாளையம், ஆத்துகிணத்தம்பட்டி, கொண்டம்பட்டி, சுங்கார முடக்கு, வேலப்ப நாயக்கன்புதூர், குடிமங்கலம், சனுப்பட்டி, முத்துசமுத்திரம் லிங்கமநாயக்கன்புதூர் கொள்ளுபாளையம் மற்றும் பத்ரகாளி புதூர் ஆகிய பகுதிகளில், மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!