உடுமலை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்

உடுமலை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X
உடுமலையில் நாளை (29 ம் தேதி) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உடுமலை, கொங்கல்நகரம் துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கொங்கல்நகரம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட எஸ். அம்மாபட்டி, பொட்டையம்பாளையம், கொங்கல்நகரம், ராவணாபுரம், புதுப்பாளையம், அடிவள்ளி, ஏ.நாகூர், வி.வல்லக்குண்டாபுரம், லிங்கம்மாவூர் மற்றும் பொட்டிநாயக்கனூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!